1066 : இங்கிலாந்தின் மன்னராக ஹாரல்ட் கோட்வின்சன் முடிசூடிக் கொண்டார்;.
1838 : சாமுவேல் மோர்ஸ் மின்னியல் தொலைத்தந்தியை முதன் முறையாக
வெற்றிகரமாக சோதித்தார்.
1887 : எதியோப்பியாவின் ஹரார் நகர மன்னன் இரண்டாம் அப்-தல்லா எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மீது போர் தொடுத்தார்;.
1900 : தென்னாபிரிக்காவின் லேடிஸ்மித் நகரை போவர்கள் தாக்கினர். 1,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1907 : மரியா மொண்ட்டிசோரி தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக தனது முதலாவது பாடசாலையை ரோமில் ஆரம்பித்தார்.
1912 : நியூ மெக்ஸிகோ 47வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
1928 : தேம்ஸ் ஆறு லண்டனில் பெருக்கெடுத்ததில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
1929 : அன்னை தெரேசா இந்தியாவின் வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தாவைச் சென்றடைந்தார்.
1940 : போலாந்தின் பொஸ்னான் நகரில் நாசி ஜேர்மனியினரால் பலர் கொல்லப்பட்டனர்.
1950: மக்கள் சீன குடியரசை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.
1953: முதலாவது ஆசிய சோஷலிஸ மாநாடு பர்மாவில் ஆரம்பமாகியது.
1959 : பிடெல் காஸ்ட்ரோ ஹவானாவை அடைந்தார்.
1960: ஈராக்கில் அரசியல் கட்சிகள் பதிவுசெய்யப்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது.
1960: அமெரிக்காவின் நியூயோர்க்கிலிருந்து புளோரிடா நோக்கி சென்றுகொண்டிருந்த விமானமொன்று குண்டுவெடிப்பால் தகர்க்கப்பட்டது. இதனால் 34 பேர் இறந்தனர்.
1992: ஜோர்ஜியாவில் இராணுவப் புரட்சியின் காரணமாக ஜனாபதிதி ஸேவியட் கம்சாகுரிடியா நாட்டைவிட்டு தப்பிச் சென்றார்.
1994: அமெரிக்க பிகர் ஸ்கேட்டிங் நட்சத்திரமான நான்சி கேரிகன், அமெரிக்க பிகர் ஸ்கேட்டிங் சம்பியன்ஷிப் போட்டியின்போது தாக்கப்பட்டு அவரின் முழங்கால் சேதமாக்கப்பட்டது. அவர் மீது பொறாமை கொண்ட சக போட்டியாளர் ஒருவரின் ஏற்பாட்டில் இத்தாக்குதல் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டது.
2005: அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களின் உரிமைகளுக்காக பாடுபட்ட மூவர் 1964 ஆம் ஆண்டு கொல்லப்பட்டமை தொடர்பாக எட்கார் ரே கிலென் என்பவர் சந்தேகத்தின் பேரில் கைதானார்.
2007 : இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தில் பிற மாநிலத்தவரைக் குறிவைத்து உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டனர்.
2007 : காலி மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக்
குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டதுடன் 40 பேர் வரை படுகாயமடைந்தனர்.
2009: பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியம் மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டது.

0 Comments