Subscribe Us

header ads

புத்தன் போதிமரத்தடியில் போதித்தது மனித நேயங்களை புசிப்பதையா?

கவி ரசிகன்
Rifan.PMM 


விதைக்கப்பட்டால் விருட்சமாய்
வளரும் நாளைய எம்மின விதைகள்…
சிதைக்கப்படுகிறது சிசுக்கள் கூட
தளர்கிறதே சதைகள்…. 

நரிக்கப்பட்டால் மரித்துப் போகாதா???
மண்டையில் மயிரற்ற பர்மிகளே!!!
புத்தன் போதிமரத்தடியில் போதித்தது
மனித நேயங்களை புசிப்பதையா? – இல்லை
மதவெறியை தூண்பித்து
மழலைகளை துண்டித்து ருசிப்பதையா? 

ஐனாவும் அமைதியாகலாம்..
உலக அரங்கம் வாயடைக்கலாம்..
நீதி கண்மயக்கும் காசுக்கு விலையாகலாம்..
அநீதி கண்டு அச்சம் கொள்ள கோழைகள் அல்ல…
மெய்யறிந்து பொய்யகற்றி
சீரிய வழியில் கூரிய வாள் கொண்டு
மாருயர்த்தி சூளுரைத்து போரிட்ட வீர சிங்கம்
உமரின் உம்மத்துக்கள்…! 

வினோத உலகின்
வீண்தாகம் செவிகளை அடைத்துவிட்டதா??
அழுகுரல் யாருக்கும் கேட்கவில்லையா?
மியனில் அழுகிறது
தீயினில் விழுகிறது
எம்மினம் அழிகிறது
அழுகுரல் யாருக்கும் கேட்கவில்லையா??? 

பீரிட்டு எழுகிறதே இரத்த நாளங்கள்..
கூரிட துடிக்கிறதே அந்தோ சோகங்கள்..
கண்மூடி களியாட்டம் காண்கிறதா உலகம்
காட்டு மிராண்டிகளின் பசிக்கு
பழியாடாகிறது பாவப்பட்ட ஜீவன்கள்…

பார்த்தும் இரக்கமின்றி
கடுகளவும் துயராது இருக்கும் புத்தி ஜீவிகளே!!!
நினைவில் கொள்ளுங்கள்
நாங்கள் முஸ்லிம்கள் என்பதை
நீங்கள் அழிக்க முயல்வது
ஓரினத்தை அல்ல.. முழு உலகையும்… 

மனித குலத்தில் மாரிப்பிறந்த
ஈனப்பிறவிகள் பர்மிகள்
அழிவு தொலைதூரமில்லை தொடுதூரம்
என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
காவிக் கயவர்களே…!
நாசம் நகர்கிறது உம்பக்கம்
பார்த்திருங்கள் பாவாடை பர்மிகளே…

Post a Comment

0 Comments