சிறுவர் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள சிறார் நீதிச்சட்டம், மிக விரைவில் அமுல்படுத்தப்படும் என்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்த நீதிச் சட்டமானது, சட்டவுரைஞர் திணைக்களத்தின் சட்ட வரைவாக தொகுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வழக்கொன்று விசாரணையில் உள்ளபோது அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இந்த சட்டம் அவதானித்து வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


0 Comments