கற்பிட்டி பிரதேசத்தில் மண்டலக்குடா மிகவும் பின்தங்கிய பிரதேசமாகும். இங்கு 150 க்கும் அதிகமான குடுபங்கள் வாழ்ந்து வருகின்றன. பெரும்பான்மையனா மக்கள் அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் குடிசைகளில்
வாழும் இம்மக்கள் குடிநீர் வசதி மின்சாரம் எதுவுமின்றி கஷ்டப்படுகிறனர்.
மழை காலங்களில் இவர்களது குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கிவிடுகின்றன.
இப் பக்தியில் வாழும் 55 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் கடந்த புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
KDSQ ( Kalpitiya Development Society Qatar) அமைப்பு மேற்கொண்ட
இவ்வுதவி ரமழான் தினங்களில் அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் எனத்
தெரிவித்த அவர்கள் கட்டாரில் வாழும் கற்பிட்டி சகோதரர்களுக்காக
பிரார்தித்ததுடன் தமக்கு தேவையான ஏனைய அடிப்படை வசதிகளையும் முடிந்த அளவு செய்து தருமாறு
கேட்டுக் கொண்டனர்.
இது KDSQ ( Kalpitiya Development Society - Qatar) அமைப்பின் கற்பிட்டியின் இணைப்பாளர் தலைமையில் விநியோகிக்கப்ட்டது.
இது பற்றி KV க்கு: KDSQ எற்பட்டலர்களான றியாஸ் மற்றும் சிராஜ்; தமது அமைப்பின் உறுப்பினர்களுக்கு நன்றி தெறிவித்ததுடன், புதிய அங்கத்தவர்களுக்கு ஒரு திறந்த அழைப்பை விடுத்ததுடன், இவ் அமைப்பை மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் ( குவைத், சவுதி, துபாய், ஓமான்) போன்ற நாடுகளில் வாழும் கற்பிட்டி வழ் சகோதரர்ககளை கொண்டு விரிவுபடுத்தஉள்ளதாக தெறிவித்தனர்.
✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice
✔ Follow Us in Groups: https://www.facebook.com/groups/kalpitiyavoice
மத்திய கிழக்கு நாடுகளில் ( குவைத், சவுதி, துபாய், ஓமான்) வாழும் கற்பிட்டி வழ் சகோதரர்கள் நண்பர்கள் KDSQ உடன்தொடர்புகொள்ள விரும்பினால்.
M.F.M. Riyas: 00974 77879871
A.M Siraj : 00974 66538425
✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice
✔ Follow Us in Groups: https://www.facebook.com/groups/kalpitiyavoice
0 Comments