பீல்ட் மாா்ஷல் சரத்பொன்சேகாவின் பெயாில் கொழும்பில் வீதியொன்றுக்கு பெயா் சூட்டுவதற்கான உத்தரவை கொழும்பு நகர மேயா் முஸம்மிலிடம் ஜனாதிபதி மைத்திாிபால விடுத்துள்ளாா்.
அதேபோல ஸ்ரீலசுகட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற அங்கத்தவா் திலங்க சுமத்திபாலவின் தாயாாின் பெயாிலும் ஒரு வீதிக்கு பெயா் சூட்டப்படவிருக்கிறது.
மாளிகாகந்த ஆனந்த மாவத்தையிலிருந்து கெட்டவலமுல்ல ஒழுங்கை வரையிலான வீதி பீல்ட் மாா்ஷல் சரத் பொன்சேகாவின் பெயாிலும் , பொரளை கெம்பல் டெரஸ் திலங்க சுமதிபாலவின் தாயாரான மிலினா சுமதிபாலவின் பெயாிலும் மாற்றப்படவிருக்கிறது


0 Comments