Subscribe Us

header ads

மலேசியாவில் இருந்து கொழும்பு வந்த விமானம் திரும்பவும் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது


கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த மலேசிய விமானம் M H 179 கோளாறு காரணமாக திரும்பவும் கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு திரும்பி அங்கு தரை இறக்கப்பட்டதாக தெரிவிக்கபடுகிறது.
குறிப்பிட்ட விமானம் கொழும்பை நோக்கி வந்த அதேவேளை வானத்தில் இரு மணிநேரம் வட்டமடித்து விட்டே (படத்தில் உள்ளது போல்) கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு திரும்பி உள்ளது.
எப்படி இருந்தும் விமானம் பயனிகளுடன் பாதுகாப்பாக இறங்கியதாக கோலாலம்பூர் விமான நிலையம் தெரிவிக்கிறது.

Post a Comment

0 Comments