Subscribe Us

header ads

அமைச்சர் றிஷாட் பதியுதீன் இன்று காலை கற்பிட்டி வாழ்கின்ற இடம்பெயர்ந்த மக்களை சந்தித்தார்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான றிஷாட் பதியுதீன் இன்று காலை முதல் கல்பிட்டி பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்கின்ற கிராமங்களான மன்டலக்குடா மிஹ்ராஜ் புரம்,முஹம்மதிய்யா புரம்,அல் மனார்,முல்லை கிராமம்,AGA கிராமம் மற்றும் கல்பிட்டி பெரிய பள்ளி உற்பட பல இடங்களுக்கு விஐயம் செய்ததுடன் அங்கு வாழ்கின்ற மக்கள் எதிர் நோக்குகின்ற கல்விப்பிரச்சினை,மீழ்குடியேற்றம்,காணி, தொழில், மற்றும் சமுர்தி கொடுப்பணவுகள், விதவை கொடுப்பணவு மற்றும் பல மக்களின் பிரச்சனைகளை கேட்டரிந்ததுடன்,அதற்கான விளக்கத்தினையும் அந்தமக்களுக்கு கொடுத்தார்.மீழ்குடி ஏற விரும்புபவர்களுக்கு வீடுகள் வழங்குவதாகவும் தெரிவித்ததுடன், அரசாங்கத்தோடு சம்மந்தப்பட்ட ம பிரச்சினைகளைத்தீர்க்க எதிர்வரும் வாரம் அமைச்சரவை பத்திரம் ஒன்று சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.இதில் முசலி தவிசாளர் எஹியா பாய்,அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர், பொறிளியலார் யாசீன் உற்பட பலர் கலந்து கொண்டனர்.







Post a Comment

0 Comments