எதிர்க்கட்சியில் உள்ள சிலர் மாற்றான் தாய்
பிள்ளைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க முயற்சிக்கின்றனர் என ஐக்கிய
தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கபீர் ஹாசிம்
தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்திற்கு ஐ.தே.க வினரே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திற்காக பாடுபட்டவர்கள் நாமே ஆனாலும் அதற்கு உரிமைக் கோர சிலர் முயற்சிக்கின்றனர்.
இதற்கு ஒரு போதும் மக்கள் இடமளிக்ககூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திற்காக பாடுபட்டவர்கள் நாமே ஆனாலும் அதற்கு உரிமைக் கோர சிலர் முயற்சிக்கின்றனர்.
இதற்கு ஒரு போதும் மக்கள் இடமளிக்ககூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 Comments