Subscribe Us

header ads

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் உயர்தர மாணவர்களுக்கான விஞ்ஞான பிரிவு செயற்திட்டம் அங்குரார்ப்பணம் தொடர்பான விஷேட பொதுக் கூட்டம்




கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில்  உயர்தர மாணவர்களுக்கான  விஞ்ஞான பிரிவு செயற்திட்டம் அங்குரார்ப்பணம் தொடர்பான விஷேட பொதுக் கூட்டம் ஒன்று இன்று (04.05.2015) பிற்பகல் 4.00 மணிக்கு அஷர் தொழுகையின் பின்னர் பிரதான மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

விஞ்ஞான பிரிவு அங்குரார்ப்பணம் செய்தல் தொடர்பான கூடத்திற்கு  அல் அக்ஸா தேசிய பாடசாலையில்  2015/2017 உயர்தர ஆண்டில் விஞ்ஞான பிரிவுல் கல்வி கற்க உள்ள மாணவர்கள் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், அல் அக்ஸா தேசிய பாடசாலை உயர்தர விஞ்ஞான பிரிவு செயற்திட்டம் நிர்வாகிகள், விஞ்ஞான வகுப்பிற்கான ஆசிரியர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

சகல பழைய மாணவர்களையும், பெற்றோர்களையும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு அல் அக்ஸா தேசிய பாடசாலையில்  உயர்தர மாணவர்களுக்கான  விஞ்ஞான பிரிவு செயற்திட்ட
உதவிக்கு உதவுமாறுவேண்டிகொள்கிறோம்

AGENDA of science project
May 4th.
(1)4PM-Indroduction-by Rose Teach
(2)4.15 pm  About Project -
Hussaindeen (Basar) Sir.
(3) 4.40 PM- We Suppport- SDC & OBA.
(4)4.55 PM- Evng Classes Techers speech (Theirs Skills &Target)
(5)5.15 PM Discussion-Parents&Studnts.(6) 5.30 pm Final Decisions-announced by Hussaindeen (Basar) Sir.
5.45 Thanks speech. and zalawath

 

Post a Comment

0 Comments