Subscribe Us

header ads

பாகிஸ்தானில் பயணிகள் பஸ் மீது ஆயுததாரிகள் தாக்குதல் : 41 பேர் பலி


பாகிஸ்தானின் கராச்சி நகரில் பயணிகள் பஸ் மீது ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறைந்தது 41 பொது மக்கள் உயிரிழந்துள்ளதுடன் 20 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த 6 ஆயுதம் தாங்கிய நபர்களே குறித்த பயணிகள் பஸ்ஸை வழிமறித்து தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments