Subscribe Us

header ads

ஜாம்பவான்களின் இருபதுக்கு 20 : மஹேலவுக்கு அழைப்பு


முன்னாள் நட்­சத்­திர வீரர்கள் பங்­கேற்கும் ‘லெஜண்ட்ஸ் பிரி­மியர் லீக் இரு­ப­துக்கு20’ தொடரில் விளை­யாட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலை­வரும் நட்­சத்­திர துடுப்­பாட்ட வீர­ரு­மான மஹேல ஜய­வர்­த­ன­வுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தகவல் வெ ளியாகியுள்ளது.


சச்சின் மற்றும் ஷேன் வோர்ன் ஆகியோர் இணைந்து, ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்கள் விளையாடும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை நடத்த ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.

இந்­நி­லை­யி­லேயே ஜாம்­ப­வான்க ளுக்­கான இரு­பது ஓவர் கிரிக் கெட் போட்டித் தொடரில் விளையாட மஹே­ல­வுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ளமை குறிப்­பி­டத்­தக்­கது.-vk-

Post a Comment

0 Comments