Subscribe Us

header ads

கைது செய்யப்பட்ட சஜின்வாஸ் குணவர்த்தன எதிர்வரும் 20ம் திகதிவரை விளக்கமறியலில்...

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன எதிர்வரும் 20ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் ஜனாதிபதி அலுவலகத்திற்குச் சொந்தமான வாகனங்களை அநாவசியமாக பயன்படுத்தியதால் பொதுச் சொத்து மோசடி குற்றச்சாட்டில் சஜின்வாஸ் குணவர்த்தன கைது செய்யப்பட்டுள்ளார். Sajin-Vass-Gunewardena

Post a Comment

0 Comments