Subscribe Us

header ads

பிகாசோவின் ஓவியம் ரூ.1,148 கோடிக்கு விற்பனை: புதிய சாதனை (படங்கள் இணைப்பு)


புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிகாசோவின் ஓவியம் ஒன்று நியூயோர்க்கில் ரூ.1,148 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1955ஆம் ஆண்டு பிகாசோவால் வரையப்பட்ட இந்த ஓவியம், உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஓவியம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.


19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிகாசோவால் 1954 – 55 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உமன் ஆப் அல்ஜியர்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.


Post a Comment

1 Comments