திருகோணமலை, கோட்டைப் பகுதியில் வாழும் மான்கள் உணவும் தண்ணீரும் தேடி குடியிருப்புக்கும் கடைத்தெருவுக்கும் படையெடுக்கின்றன.
மனிதர்களுடன் வாழப் பழகிய இம்மான்கள் வீதிகளில் திரிவதால் வாகன விபத்துக்களிலும் சிக்குகின்றன.
கடைகளின் வாசலில் யாசகரைப்போல் உணவுக்கு ஏதாவது கிடைக்கும் வரை காத்துநிற்கின்றன.
நன்றி -TPT-




0 Comments