பு/ மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் சிறுவர் சந்தை இன்று (2015.04.06) பாடசாலை வளாகத்தில் நடைபெறுகின்றது.
புத்தளம் வலய கல்விப் பணிமனையின் ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் திருமதி நவாஸ், பாடசாலை அதிபர் எம். ராசிக் உட்பட பாடசாலை ஆசிரிய ஆசிரியைகள் இச் சந்தையைப் பார்வையிட்டனர்.
ஆரம்பப் பிரிவு இணைப் பாடவிதான செயல்பாடுகளில் ஒன்றாக வருடாாந்தம் சிறுவர் சந்தை நடத்தப்படும்.
தகவல், படங்கள்: ஆசிரியர் எம்.எச்.எம். சிபாக்
நன்றி -The Puttalam Times-







0 Comments