Subscribe Us

header ads

அனுபவமில்லா தலைமை: தடுமாறும் பாகிஸ்தான் அணி


பாகிஸ்தான் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நானயசுழற்சியில் வெற்றிபெற்ற  பாகிஸ்தான் அணி முதலில் துடுப்படுத்தாடி வருகிறது சற்று முன்னர்வரை 23 ஓவர்கள் நிறைவில் 5 இழப்பிற்கு 71 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அணித்தலைவர் அஷ்கார் அலி 36 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். 
பங்களாதேஷ் அணி சார்பில் அரபாத் சுன்னி, ரபல் ஹுசைன், நாசர் ஹுசைன்,  ஆகியோர் தல 1, சாகிப் அல் ஹசன் 2 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளனர்.

பாகிஸ்தான் அணியின் புதிய தலைவரான அஷ்கார் அலி 16 ஒருநாள் போட்கிளில் மாத்திரமே விளையாடி 5 அரைச்சதம் அடங்ககளாக 524 ஓட்டங்களை குவித்துள்ளார். அலி 39 டெஸ்ட் போட்கிளில் விளையாடி 7 சதம் 18 அரைச்சதம் அடங்ககளாக 2851 ஓட்டங்களை குவித்துள்ளார்.அனுபவமற்ற தலைமையில் சறுக்கும்பாகிஸ்தான் அணி...

Post a Comment

0 Comments