உலகின் வலிமை மிக்க தலைவர்கள் பற்றிய ஒரு ஆய்வை நியுயார்க் டைம்ஸ் என்ற ஒரு அமெரிக்க பத்திரிகை அண்மையில் நடத்தியது
இந்த ஆய்வில் தொகுக்க பட்ட உலகின் மிக முக்கிய 100 தலைவர்களில் ஒருவராக சவுதி மன்னர் சல்மானை அந்த பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது
ஆட்சி பொறுப்பிர்கு வந்து சில மாதங்கள் மட்டுமே நிறைவு பெற்றுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ரஷிய அதிபர் சீன அதிபர் போன்ற பெரும் புள்ளிகளின் வரிசையில் சவுதி மன்னர் சல்மானும் இடம் பிடித்திருப்பது அவரது நேர்மைக்கும் மன உறுதிக்கும் கிடைத்த பரிசாக கருதபடுகிறது.

மெளலவி சையது அலி பைஜி
நன்றி :விகலதூர்

0 Comments