இந்தியா செல்லும் இலங்கையர்கள்
இனிமேல் அந்நாட்டு விமான நிலையங்களிலேயே அவர்களுக்கான வீசாவினை
பெற்றுக்கொள்ள முடியும் என்ற நடவடிக்கையை நேற்று (14) முதல் அமுலுக்கு
கொண்டு வந்துள்ளனர்.
அதன்படி, இந்தியாவின் புதுடில்லி, மும்பை,
சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சின்
மற்றும் கோவா ஆகிய விமான நிலையங்களில் வைத்து இலங்கையர்கள் 30 நாட்களுக்கு
வீசா பெற்றுக்கொள்ள முடியும்.


0 Comments