Subscribe Us

header ads

விமுக்தி குமாரதுங்க, சதுரிகா சிறிசேன அரசியல் பிரவேசம் ஆரம்பம்...


முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகன் விமுக்தி குமாரதுங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வி சதுரிகா சிறிசேன ஆகிய இருவரும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமுக்தி கம்பஹா மாவட்டத்திலும், சதுரிகா பொலன்னறுவை மாவட்டத்திலும் சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments