புத்தளத்திலிருந்து - கதிர்காமம் நோக்கி பயணித்த வேன் ஒன்று ஹப்புத்தலை
கீழ் பிலக்வுட் பிரதேசத்தில் கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில்
வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலியாகியதுடன் 7 பேர் காயமடைந்த
நிலையில் ஹல்தமுல்லை - ஆலடிதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments