மிழ் நாடகம் மற்றம் திரைப்படத் துறைகளில் திறமையான நடிகையாகவும் வானொலி, தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்பாளராகவும் விளங்கிய கமலினி செல்வராஜன் காலமானார்.
கடந்த சில காலங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த இவா் இன்று செவ்வாய்க்கிழமை காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments