Subscribe Us

header ads

மலேஷியா உயர்ஸ்தானிகர் அமைச்சர் ஹலீம் சந்திப்பு...



மலேஷியா உயர்ஸ்தானிகர் ஜனாப் அஸ்மி செய்னுத்தீன் அவர்கள் முஸ்லிம் கலாசார பண்பாட்டு அலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் அல்ஹாஜ் அப்துல் ஹலீம் அவர்களை கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சில் சந்தித்தார். இதன் போது இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றியும் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான வியாபார சமபந்தமாகவும் இலங்கையர்களுக்கு மலேசியாவில் தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பது சம்பந்தமாகவும்  கலந்துரையாடப்பட்டது. 

இந்த சந்திப்பின் போது அமைச்சின் செயலாளர் ஜனாப் மஜீத், மேலதிக செயலாளர் திரு சேனாதீர அமைச்சரின் அந்தரங்க செயலாளர் ஜனாப் பாஹிம் ஹாஷிம் மற்றும் ஒருங்கிணைப்பு செயலாளர் ஜனாப் ரமீம் ஆகியோர் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments