Subscribe Us

header ads

சபை ஒத்திவைப்பு : கட்சி தலைவர்கள் சந்திப்பு

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஆளும், எதிர் தரப்பினருக்கிடையில் இன்று பாராளுமன்றில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, சபை நடவடிக்கைகள் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
மட்டுமன்றி, தற்போது கட்சித்தலைவர்களின் கூட்டம் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments