Subscribe Us

header ads

பஷில் 1.30க்கு வருகிறார் : பாராளுமன்றமும் செல்கிறார்

lokமுன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷ, அமெரிக்காவில் இருந்து டுபாய் வழியாக இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைகிறார்.
அத்துடன், இன்றைய பாராளுமன்ற அமர்விலும் அவர் பங்கேற்கவுள்ளதாக அவரது சட்டத்தரணி யூ.ஆர்.த. சில்வா தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் பசில் ராஜபக்ஷவைக் கைதுசெய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments