ஏற்கனவே அரசாங்கம் கனிதத்தில் சித்தியடையாதோருக்கும் உயர்தரம் கற்க வாய்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என அறிவித்திருந்தது.
2014ஆம் ஆண்டு சாதாரண தரத்தில் 111,198 மாணவர்கள் கணிதத்தில் சித்தியடையவில்லை என பரீட்சைத்திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறுள்ள நிலையில் கணிதத்தில் சித்தியடையாதோருக்கும் இம்முறை உயர்தரம் கற்க வழி அமைத்துக்கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஆனால், இது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குறை கூறியுள்ளனர்.


0 Comments