(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
தேசிய வீரர் கலாநிதி ரி.பி.ஜாயாவின் 125வது பிறந்த தின நிகழ்வும், மலாய் தின நிகழ்வும் இலங்கை மலாய் கல்வி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு மன்றத்தின் தலைவர் ரி.கே. அஸூர் தலைமையில் அண்மையில் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதியாக இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவராலயத்தின் தூதுவர் ஹரிமவன் சுயிட்நோ உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மலாய் போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் பிரதம அதிதியிடமிருந்து பரிசில்களையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.








0 Comments