ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் 3.30 மணியளவில் பாராளுமன்றுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
மட்டுமன்றி,
அவர் தற்போது சபாநாயகர் மற்றும் சில ஆளுந்தரப்பு உறுப்பினர்களோடு
கலந்தாலோசனைக் கூட்டமொன்றில் பங்கேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம்,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில்
தற்போது கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டமொன்றும் நடைபெற்று
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


0 Comments