ஸ்ரீலங்காவில் கையடக்கத் தொலைபேசி முற்கொடுப்பனது வாடிக்கையாளர்களுக்கு நாளை முதல் 25 சதவீத கட்டணக் குறைப்பு சலுகையை அனுபவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கயைம சகல உள்நாட்டு அழைப்புகளிற்கு 25 சதவீத கழிவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தினால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்ததற்கு அமைய இந்த சலுகை நாளை முதல் அமுலுக்கு வருகின்றது.
எவ்வாறாயினும் பிற்கொடுப்பனது வாடிக்கையாளர்களின் அழைப்புகளுக்கான கட்டணத்தில் மாற்றம் ஏற்படப் போவதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


0 Comments