முன்னாள் ஜனாதிபதியின் மகன் பாராளுமன்ற உறுப்பினர்
நாமல் ராஜபக்ச புதிய தீர்மானம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார் என
குறிப்பிடப்படுகின்றது.
எதிர்வரும் காலங்களில் தனது புதிய தீர்மானத்தை செயற்படுத்தவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாமல் ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
இது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய சில உறுப்பினர்களுடன் இணைந்து பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

0 Comments