Subscribe Us

header ads

போக்குவரத்து அமைச்சின் புத்தளம் மாவட்ட இணைப்பாளர் பதவி : இல்ஹாம்


நமது மண்ணின் கல்விமானும் , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வடமேல் மாகாண சபையின் வேட்பாளராய் கடந்த தேர்தலில் போட்டியிட்டவருமான இல்ஹாம் மரிக்கார் அவர்களுக்கு ''போக்குவரத்து அமைச்சின் புத்தளம் மாவட்ட இணைப்பாளர் பதவி'' வழங்கப்பட்டுள்ளது...
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் சிபாரிசின் மூலமாக , போக்குவரத்து பிரதி அமைச்சரான எஸ்.எம்.தௌபீக் அவர்களினாலேயே இப்பதவி நேற்று வழங்கபட்டுள்ளது.
இதனையிட்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அவர்களுக்கும், புத்தளம் மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு, மற்றும் ஆதரவாளர்களுக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்...
மேலதிக விபரங்களுக்கும் , உங்கள் வாழ்த்துக்களுக்கும் - 0777341498

Post a Comment

0 Comments