Subscribe Us

header ads

யேமனில் இருந்து 50 இலங்கையர்கள், நாளை நாடு திரும்புகிறார்கள்

யேமனில் மோதல்களில் சிக்கியிருந்த நிலையில் மீட்கப்பட்ட 50 பேர் கொண்ட இலங்கையர்களின் குழு ஒன்று நாளைய தினம் நாடு திரும்பவுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணிமனை இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்காக சீனாவின் உதவி பெறப்பட்டுள்ளதாக அந்த பணிமனை தெரிவத்துள்ளது.

சீனாவுக்கு மேலதிகமாக இந்தியா மற்றும் இந்தோனேசியாவின் உதவியும் இதற்காக பெறப்பட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments