Subscribe Us

header ads

வாட்ஸ்ஆப் மூலம் ஒரே நேரத்தில் 250 பேருக்கு Massage அனுப்புவது எவ்வாறு ?


அஸ்ஸலாமு அலைக்கும்




இன்று நாம் பார்க்க இருப்பது வாட்ஸ் ஆப் பற்றிய ஒரு தகவல். இன்றைய நவீன காலத்தில் எல்லோருடைய கையிலும் மொபைல் போன் இருக்கு அதோட சேர்த்து வாட்ஸ்ஆப் இருக்கு.


இந்த வாட்ஸ்ஆப் மூலம் எப்படி ஒரு நேரத்தில் 250 பேருக்கு Massage அனுப்புவது என்று தான் பார்க்க போரம் முதலில் உங்களுடைய வாட்ஸ்ஆப் ஓபன் செய்து கொள்ளுங்கள்






நான் வாட்ஸ்ஆப் ஆரம்பத்தில் இருந்து இப்படித்தான் எல்லோருக்கும் Msg போடுறன்



இதில் New List கொடுத்து கொள்ளுங்கள்


-ஆயிரம் அறிவோம் -

Post a Comment

0 Comments