Subscribe Us

header ads

பொலிசாரின் சேஸிங்கில் நிலை குலைந்த நபரின் பரிதாப நிலை..(VIDEO)


கார் ஒன்றில் தப்பிச் சென்று கொண்டிருந்த குற்றவாளி ஒருவரை பொலிசார் சேஸிங் செய்த வேளை கட்டுப்பாட்டை இழந்த குற்றவாளியின் வாகனம் தடம்புரண்டுள்ளது.

சேதங்களுக்குள்ளான வாகனத்திலிருந்து புகை வெளியேற வாகனத்திற்குள்ளேயிருந்து வெளியே வந்த குற்றவாளி பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.

இச்சம்பவம் கலிபோர்னியாவில் உள்ள சவுத்பே பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments