முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஜவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஸவிடம் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் மீட்கப்பட்ட சிறிய ரக விமானம் தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவற்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இருவர் பயணிக்ககூடிய குறித்த விமானம் கைப்பற்றப்பட்டது.
மேலும் குறித்த விமானத்துடன் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு பயன்படுத்தக்கூடிய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.
இதேவேளை, குறித்த விமானம் யோஷித ராஜபக்ஸவால் தனக்கு பரிசாக வழங்கப்பட்டதாக பிரபல சிங்களத் திரைப்பட இயக்குனர் ஒருவர்
0 Comments