நுரைச்சோலை மற்றும் கற்பிட்டி ஆகிய பகுதிகளில் அதிகளவில் எண்ணெய்
மற்றும் எரிவாயு வளங்கள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக மின்சக்தி
மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
காணொளி உதவி: News1st


0 Comments