
சற்றுமுன்னர் உயர் கல்வி ராஜாங்க அமைச்சர் ராஜிவ விஜேசிங்க தனது
அமைச்சுப்பதவியை ராஜினாமா செய்ததுடன் பாராளுமன்றில் எதிர்க்கட்சி அணியில்
அமர்ந்ததாக தெரிவிக்கபடுகிறது.
எதிர்க்கட்சி அணியில் இருந்தும் தான் தொடர்ந்தும் ஜனாதிபதி மைத்ரிபால
அவர்களுக்கே ஆதரவு வழங்குவதாக அவர் தெரிவித்ததவும் மேலும் தெரிய வருகிறது
0 Comments