நான் அரசியலுக்கு வரபோகிறேன் என செய்திகள்
வெளியாகியுள்ளதாக எனது நண்பர்கள் மூலம் தெரிந்துக்கொண்டேன் எனவும், எனக்கு
அரசியலில் இணைவதற்கு எவ்வித விருப்பமும் இல்லை எனவும் இலங்கை கிரிகெட்
அணியின் நட்சத்திர துடுப்பாட்டக்காரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் வலைத்தளத்தில் இந்த தகவலை சங்கக்கார வெளியிட்டுள்ளார்.
இறுதியாக நிறைவடைந்த போட்டிக்கு வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள். எங்களது கிரிகெட் சுற்றுப்பயணம் சிறப்பானதாகவுள்ளது.
மேலும் மீண்டும் நான் அரசியலில் இணைய போவதாக பல வதந்திகள் பரவுகின்றன. அவ்வாறான வதந்திகள் அடிப்படையற்ற மற்றும் பொறுப்பற்றவையாகும்.
நான் முன்னர் கூறியது போன்றே எனக்கு இப்போழுதும் எதிர்காலத்திலும் அரசியலில் இணைவதற்கு ஈடுபாடு இல்லை.
இந்த கதைகளை தயவு செய்து புறக்கணித்து விடுங்கள் நான் எனது அடுத்த போட்டியை குறித்தே சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன் என குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.

0 Comments