இன்ஷா அல்லாஹ் எதிர் வருகின்ற 28/03/2015 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3.30 வரை நமது ஜாமிஉல் இஸ்லாஹ் தௌஹீத் ஜும்மாப் பள்ளிவாசலில் மாபெரும் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” 5:32 என்ற இந்த வசனத்துக்கமைவாக மறுமை வெற்றிக்காகவும், இவ் உலகிலே பல நன்மைகள் இதனால் ஏட்படும் என்பதற்காகவும் ஆன் பெண் இரு பாலாரையும் அன்புடன் அலைக்குறோம்...
உயிர் காக்க உதிரம் கொடுப் போம்அனைவரும் வாரீர்...


0 Comments