இவ்விரு நிறுவனங்களின் பங்குடமையில் சொலிட் க்ரானுலர் பதார்த்தம் (solid granular material - TPU)ஒன்று வெடிக்க வைக்கப்பட்டு அது ஆயிரக்கணக்கான சிறு சக்தி கேப்ஸ்யூல்ஸாக (energy capsules) உடைக்கப்படும் செயற்பாடு கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்விரு நிறுவனங்களின் இணைவின் ஊடாக BASF ஆனது ஷு ஒன்றில் முன்னெப்போதுமில்லாத அதியுயர் சக்தித் திரும்பலை (highest energy return)அளிக்கும்.
அடிடாஸ் எனர்ஜி பூஸ்ட் ரன்னிங் ஷு ஆனது வழமையான EVA foam இற்கு மாற்றாக Boost எனப்படும் பதார்த்தம் கொண்டு தயாரிக்கப்படுவதால், இது உங்கள் கால்களுக்கு அதிக ஓட்டவேகத்தை அளிக்கும்.
விருதுகள் வென்ற இந்த ரன்னிங் ஷுக்கள் ‘ரன்னர்ஸ் வேர்ள்ட் 2013’ இல் Editor’s Choice விருதினைப் பெற்றதுடன், நிலையான அதன் செயற்திறனுக்காக உலகப்புகழ் பெற்றுள்ளது.
இந்த எனர்ஜி பூஸ்ட் ரன்னிங் ஷுஆனது எல்லாக்காலநிலைகளுக்கும் பொருத்தமானது என்பதால், கோடை, குளிர், பனிக்காலம் என எந்நேரத்திலும் உபயோகிப்பதற்கு ஏற்றதுஅடிடாசின் இந்த புத்தமைவு வடிவமைப்பான எனர்ஜி பூஸ்ட் ரன்னிங் ஷுஆனது இலகுரக, open-air mesh மேற்புறத்தினையும் (Tech Fit), Styrofoamஇனை ஒத்த Boost foam இனால் அமைந்த அடிப்பாகத்தையும் (sole) கொண்டுள்ளது.
அடிப்பாகமானது அழுக்கினை விரைந்து எடுப்பதுடன், அடிப்புறத்தின் நடுப்பகுதியானது உங்கள் பாதங்களைக் கௌவிப்பிடித்து, அதிசிறந்த சௌகர்யத்தை தருகின்றது. உங்கள் பாதங்களை கௌவி அரவணைத்துக்கொள்ளும் இந்த சப்பாத்தானது, அடிடாஸ் தெரிவிப்பதைப்போன்று உங்கள் ஒவ்வொரு அடிகளுக்கும் ஸ்ப்ரிங் போன்ற அசைவை தருவதையொத்த வசதியை அளிக்கின்றது.
ஏனைய ஓட்டத்திற்கான சப்பாத்துகளைப் போலல்லாது அடிடாஸ் எனர்ஜி பூஸ்ட் ரன்னிங் ஷு ஆனது பளிச்சிடுபவையல்ல, குறைந்த எடை கொண்ட இந்த சப்பாத்துகள் மென்மையான அதேநேரத்தில் மிகுந்த உறுதியுடையன. இந்த எனர்ஜி பூஸ்ட் ரன்னிங் ஷுதொகுப்பானது சௌகர்யமானது, சிறப்பான செயற்திறனை வெளிப்படுத்துகின்றது என்பதுடன், சிறிய காயங்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும்.
இப்போது நீங்கள் அடிடாஸ் எனர்ஜி பூஸ்ட் ரன்னிங் ஷுஉடன் தடையின்றி உங்கள் ஓட்டத்தை தொடரலாம். புத்தமைவு தொகுப்பான இந்த ஓட்ட சப்பாத்துகள் இத்தொழிற்துறையில் உபயோகிக்கப்படும் வேறு foam cushioning களை போலல்லாது மிகச்சிறந்த சக்தி திரும்பலை அளிக்கின்றது.
இலங்கையில் அடிடாஸுக்கான ஏக முகவர்களாக H. S. Clothing விளங்குகின்றது. எனர்ஜி பூஸ்ட் ரன்னிங் ஷு தொகுப்பினை நாடளாவிய ரீதியில் முக்கிய இடங்களில் அமையப்பெற்றுள்ள பிரத்தியேக அடிடாஸ் காட்சியறைகளில் பெற்றுக்கொள்ளலாம்.
அடிடாஸ் காட்சியறைகள் மிகச்சிறந்த செயற்திறனை வெளிப்படுத்தும் விளையாட்டுக் காலணிகளை நாட்டின் தொழின்முறை விளையாட்டு வீரர்களுக்கும், விளையாட்டு ஆர்வலர்களுக்கும் பல்வகை நிறங்கள், அளவுகள் மற்றும் வடிவமைப்புகளில் அளிக்கின்றது.
0 Comments