இனவாத அமைப்புக்கள் தடை செய்யப்பட்டால் அந்தப் பிரச்சினையை எவ்வாறு அணுகுவது என்பது தமக்கு தெரியும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
முதுகெழும்பு இல்லாத அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் வெளியிடும் கருத்துக்கள் குறித்து கவலைப்பட போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இனவாதம் தலைதூக்கியிருந்தால் சிறுபான்மை மக்கள் அமைதியாக வாழ முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments