Subscribe Us

header ads

சிலாபம் தெதுறு ஓயாவில் குளிக்கச் சென்ற 9 வயதுடைய சிறுவன் பலி


சிலாபம் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட தெதுறு ஓயாவில் குளிக்கச் சென்ற 9 வயதுடைய சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சிலாபம் காவற்துறையினர் தெரிவித்தனர்.
 
ஆனமடு வீதி பங்கதெனிய வீதியில் வசிக்கும் சிறுவனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
 
நீரில் மூழ்கிய சிறுவனை காப்பாற்றி சிலாபம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிறுவன் உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
 
சிலாபம் காவற்துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments