மாலை தீவின் முன்னால் ஜனாதிபதி மொஹமட் நஷீட் இன்று யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத முறையில் நீதி மன்றத்திற்கு இழுத்து வரப்பட்டார். தற்போது ஜனாதிபதியாகவுள்ள அப்துல்ல யமீனின் பொலிஸாரே முன்னாள் ஜனாதிபதியினை இவ்வாறு இழுத்து வந்தனர்.
அவரை இழுத்து வரும் சந்தர்ப்பத்தில் அங்கு அவருக்காக மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ததாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
மாலை தீவில் சுமார் 30 ஆண்டுகள் சர்வாதிகார ஆட்சி செய்ததாகக் குற்றம் சுமத்தப்படும் முன்னல் ஜனாதிபதி அப்துல் கையூமின் சகோதரடே தற்போதைய மாலைதீவு ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.




0 Comments