Subscribe Us

header ads

பெரிய கரிசல் பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி - (photos)

பெரிய கரிசல் மன் / ரோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி வெகு சிறப்பாக நடாத்தப்பட்டது.


போட்டி நிகழ்வுகள் 13-02-2015 அன்று மதியம் 2.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6.30 மணி அளவில் நிறைவு பெற்றது. இப்போட்டி நிகழ்வுகள் பெரிய கரிசல் பொது மைதானத்தில் ஏற்பாடு செய்யபட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது. திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்கள் பரிசில்கள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டனர்.


இந்த நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் பிரதம அதிதிகளாக ஊரின் பள்ளி நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

படங்கள்:




   
- ராபீக் - 

Post a Comment

0 Comments