இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அல்- ஹுதா குர்ஆன் பாடசாலை மாணவர்களின் வீதி உலா மற்றும் சுதந்திர தின ஒன்றுகூடல் 04.02.2015 அன்று மாலை 4:30 முதல் 5:30 மணி வரை நுரைச்சோலை lake view மைதானத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷேக் N.M. சகீன் முஹம்மத் (நளீமி) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர் குழாம், பாடசாலை நிருவாக குழு உறுப்பினர்கள் மற்றும் அல்-ஹுதா முஸ்லிம் இளைஞர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
முஸ்லிம் சிறார்கள் மத்தியில் எமது தாய் நாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வருடாந்தம் இந்நிகழ்வு நடைபெறுகின்றமை விசேட அம்சமாகும்.
-M.H.M. Niflan-

.jpg)
.jpg)
.jpg)
%2B-%2BCopy.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
%2B-%2BCopy.jpg)
0 Comments