Subscribe Us

header ads

97 Zahira Forum ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான அப்பியாசக் கொப்பிகளை அன்பளிப்பு செய்தது ! (PHOTOS)


 97 Zahira Forum அமைப்பின் பிரதிநிதிகள் ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான 200 பொதிகள் கொண்ட1000 அப்பியாசக் கொப்பிகளை வறிய மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் முகமாக இன்று (6.2.2105) சாஹிரா தேசிய கல்லூரி அதிபர் எஸ்.ஏ.சி.யாகூப் (நளீமி) அவர்களிடம் கையளித்து, சிநேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர் .


அவர்களது இந்த உன்னத பணிக்கு அதிபர் நன்றி தெரிவித்து, தொடர்ந்தும் அவர்களது சேவை பாடசாலைக்கு தேவை என்றார். 

அல்லாஹ் இந்த பங்களிப்பை ஏற்று அவர்கள் அனைவருக்கும் பேரருள் புரிவானாக.


97 Zahira Forum சென்ற வருட இல்ல விளையாட்டுப் போட்டியின் போது 10000 ஆயிரம் ரூபா பெறுமதியான சுவைமிகு கேக் மற்றும் பாடாசலை மாணவர்களின் நடை பவனி முதலியவற்றுக்கும் நிதிப் பங்களிப்பை வழங்கியமை நன்றியுடன் நினைவுக் கூறத்தக்கது.





Post a Comment

0 Comments