கற்பிட்டி பேல்ஸ் உதைப்பந்நாட்ட அணிக்கும் மற்றும் புத்தளம் ட்ப்ல் செவன் அணிகளுக்கிடையில் நடைபெற்ற எப்.ஏ. கிண்ணத்துக்கான கால்ப்பந்தாட்ட போட்டியில் கற்பிட்டியின் பேல்ஸ் அணி 06:01 என்ற கோல்களினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த ஆட்டமானது இனறு வெள்ளிக்கிழமை மாலை கற்பிட்டி அல் அக்ஸா தேசிய மைதானத்தில் இடம்பெற்றது.
கற்பிட்டி நகரின் முதன்மையான அணியான பேல்ஸ் நீண்ட கால இடைவெளிக்குபிறகு இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்படும் தொடர் ஒன்றில் போட்டியிட்டமை சிறப்பம்சமாகும். இத்தொடரில் இரண்டாவது வெற்றியை பேல்ஸ் அணி தனதாக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது





0 Comments