Subscribe Us

header ads

ரசிகருடன் சண்டையிட்ட நெய்மர்


சம்­பியன்ஸ் லீக் கால்­பந்து போட்டி சுற்றில் 16 ஆட்­டங்கள் தொடங்கி நடை­பெற்று வரு­கின்­றன. மான்­செஸ்­டரில் நடந்த ஆட்­டத்தின் போது, பார்­சி­லோனா அணி வீரர் நெய்மர், ரசிகர் ஒரு­வ­ருடன் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்டார்.

மான்­செஸ்­டரில் உள்ள எதியாட் மைதா­னத்தில் நடந்த இந்த ஆட்­டத்தில், 80ஆவது நிமி­டத்தில் பார்­சி­லோனா அணி வீரர் நெய்மர் களத்தில் இருந்து வெளியே எடுக்­கப்­பட்டார். சக வீரர்­க­ளுடன் நெய்மர் அமர்ந்­தி­ருந்­த­போது, மான்­செஸ்டர் சிட்­டியின் ரசிகர் ஒருவர் நெய்­மரை வெறுப்­பேற்­றும்­வி­தத்தில் நடந்து கொண்டார்.
இதனால் ஆத்­தி­ர­ம­டைந்த நெய்மர் அந்த ரசி­க­ருடன் சண்­டையில் ஈடு­பட்ட காட்சி வீடியோவில் பதிவாகியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments