ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கிலாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
தற்போது லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள , நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனை உறுதிபடுத்தியுள்ளார்.
ஜனாதிபதி எதிர்வரும் 7ம் திகதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,
ஜனாதிபதியின் இவ்விஜயத்தின் போது எதிர்வரும் 11ம் திகதி, எலிசபெத் மகாராணியுடன் பகற்போசன விருந்தொன்றை உட்கொள்வதற்கு ஜனாதிபதிக்கு விசேட அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.


0 Comments