ஐக்கிய தேசிய கட்சியின் புத்தள தொகுதிக்கான இளைஞர் மன்ற
ஒருங்கிணைப்பு அமைப்பாளராக தெரிவு M.I.M ஆசிக் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருக்குகான நியமன கடிதத்தை புத்தளம் தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் M.N.M அவர்காளால் நேற்று (18-02-2015) வழங்கிவைக்கப்பட்டது.
இவர் விருதோடையை சேர்ந்தவர், மதுரங்குளி
பல நோக்கு கூட்டுறவு சங்க முகமையாளராகபணியாற்றிஉள்ளார்.



0 Comments