புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலைக்கு வணிகக்கல்வி மற்றும் சிங்களம் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்கு தொண்டர் ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.
ஆர்வம் உள்ள பழைய மாணவர்கள் கீழ் வரும் தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பை ஏற்படுத்தி இணைந்து கொள்ள முடியும். கொடுப்பனவு வழங்கப்படும்.
-Puttalam Online-
0 Comments